ஸ்ரீராமனின் புகழ்பரப்பும் ராமகாதையின் விளக்கம்

ஸ்ரீராமனின் புகழ்பரப்பும் கம்பராமாயணம் 10500 பாடல்களைக் கொண்டது. இதை எழுதியவர் கம்பர். மயிலாடுதுறை அருகிலுள்ள திருவழுந்தூர் இவரது ஊர். இவர் தன் காவியத்திற்கு “ராமகாதை’ என பெயரிட்டதாக ஒரு சாராரும், “ராமாவதாரம்’ என்று பெயரிட்டதாக ஒரு சாராரும் கூறுகின்றனர். பிற்காலத்தில் இது அதை எழுதிய கம்பரின் பெயரால் “கம்பராமாயணம்’ என்றாயிற்று. “ராமன்+ அயனம்’ என்று இதைப் பிரிப்பர். “ராமன் காட்டிய வழி’ என்பது இதற்குப் பொருள். இந்த நூலை கம்ப சித்திரம், கம்ப நாடகம் என்று பெயரிட்டு … Continue reading ஸ்ரீராமனின் புகழ்பரப்பும் ராமகாதையின் விளக்கம்